திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிபகுதிகளில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு, தற்போது பயன்படுத்தப்படாமல் கைவிடப்பட்டஆழ்துளை கிணறுகளை பாதுகாப்பு கருதி உடனடியாக நிரந்தரமான முடியை பொருந்துமாறுஅனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் அறிவுறுத்தப்படுகிறது. மேலும் மாநகராட்சி, நகராட்சி,பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு, தற்போதுபயன்பாட்டில் இல்லாத ஆழ்துளை கிணறுகள் ஏதேனும் உள்ளதா என்பதை மாநகராட்சிஆணையாகள், நகராட்சி ஆணையர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் மற்றும் வட்டார வளர்ச்சிஅலுவலர்கள் ஆய்வு செய்து பயன்பாட்டில் இல்லாத அனைத்து ஆழ்துளை கிணறு களையும்! களையும்உடனடியாக முடி பொருத்த வேண்டும். பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளை கிணறுகள் மூடிபொருத்தப்பட்டுள்ளது சம்மந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் தொடர்ந்து கண்காணிக்கப்படவேண்டும் என தெரிவிக்கப்படுகிறது மேலும், திருவள்ளூர் மாவட்டத்தில் பாதுகாப்பாக மூடிபொருத்தப்படாத பதுளை கிணறுகள் ஏதேனும் கண்டறியப்பட்டால், மாவட்ட ஆட்சியர் அலுவலககட்டுப்பாட்டு அறையில் உள்ள தொலைபேசி எண்.044-27664177 என்ற எண்ணுக்கு தொடர்புகொண்டு
தகவல் தெரிவிக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் இன்னும்தெரிவிக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள், இனி வரும்காலங்களில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் மார்பக பகுதிகளில் மாதுளை கிணறுதோண்ட ஆழப்படுத்த, புனரமைக்க சம்மந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளிடம் அனுமதி பெற்றபின்னரே பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். மேலும் வணிக நோக்குடன் தனியார் நிலங்களில்ஆழ்துளை கிணறு தோண்ட, ஆழப்படுத்த, புனரமைக்க சம்மந்தப்பட்ட வருவாய் கோட்டாட்சியர்அவர்களிடம் அனுமதி பெறப்பட்ட பின்னரே பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என மாவட்டஆட்சித் தலைவர் திருமதி மகேஸ்வரி ரவிக்குமார். அவர்கள் தெரிவிக்கிறார்.!