திருத்தணி டிவிஷனில் உள்ள. அத்திமாஞ்சேரிபேட்டை, ஆர்கேபேட்டை ,மற்றும் மேலப்பூடி ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை 29 ஆம் தேதி சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடப்பதினால். அன்று அத்திமாஞ்சேரிபேட்டை ,கர்லம்பாக்கம், பெருமாநல்லூர், நொச்சிலி, கோனசமுத்திரம்,பள்ளிப்பட்டு. சாணாகுப்பம், நெடியம், புண்ணியம். பொதட்டூர்பேட்டை. சொரக்காய் பேட்டை. காக்களூர். பாண்டிரவேடு, ஆர்கே.பேட்டை, செல்லாத்தார். கிருஷ்னாகுப்பம், அம்மையார்குப்பம் தெற்கு பகுதி ,கதனநகரம். ஜனகராஜகுப்பம், ஆர்.எம்.குப்பம், சந்திரவிலாசபுரம் ,மேலப்பூடி, கொளத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மதியம்11 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார வினியோகம் நிறுத்தப்படும் என திருத்தணி கோட்ட மின்வாரியத்துறை செயற்பெறியாளர் கனகராஜன் தெரிவித்தார்.
You may also like
திருத்தணி நவம்பர்14: திருத்தணி டிவிசனில் உள்ள திருத்தணி அத்திமாஞ்சேரி பேட்டைதிருத்தணி டிவிசனில் உள்ள திருத்தணி ,அத்திமாஞ்சேரி ,பேட்டைபூனிமாங்காடு ,ஆர் கே பேட்டை, கொளத்தூர் மற்றும் மேலப்பூடிஆகிய துணை மின் நிலையங்களில் […]
திருத்தணி டிசம்பர் 19 :- திருத்தணி டிவிஷனில் உள்ள திருத்தணி அத்திமாஞ்சேரி பேட்டை ,,பூனிமாங்காடு , ஆர் கே பேட்டை ,கொளத்தூர் மற்றும் மேலப்பூடி ஆகிய துணை மின் நிலையங்களில் […]
புதிதாக வாங்கும் ஸ்மார்ட் டி.விக்கள் மூலம் ஹேக்கர்கள் ஊடுருவி சைபர் குற்றங்கள் நிகழ வாய்ப்பு இருப்பதாக அமெரிக்க புலனாய்வு அமைப்பான எப்பிஐ எச்சரித்துள்ளது. இன்டெர்நெட் பயன்பாடு, முக அடையாள அங்கீகாரம், குரல் […]
திருத்தணி நவம்பா 2 திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கடந்த ஆறு நாட்களாக கந்த சஷ்டி விழா சிறப்பாக நடந்தது. இதில் இன்று விழாவின் ஆறாவது நாளையொட்டி கோவில் […]