Namma Tiruttani @tiruttaninews
tiruttani 1

மழைக்காலம் பாதுகாப்பு குறித்து மாவட்ட ஆட்சியர் அவர்களின் தகவல்.

Tiruttaninews.com

ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், அம்மம்பளளி கிராமத்தில் அருகில் அமைந்துள்ளகிருஷ்ணாபுரம் நீர் தேக்கம் சமீபத்தில் பெய்த மழையால் முடி கொள்ளளவு எட்டியது. அதைதொடர்ந்து இன்று (30.10.2019) காலை சுமார் 11.00 மணியளவில் வினாடிக்கு 500 கன அடி (500Cusec) நீர் வெளியேற்றப்படுகிறது. அந்த நீர் லவா ஆற்றின் வழியாக பள்ளிப்பட்டு பாலத்தைஅடைந்து நகரி -ஆற்றில் வழியாக ஈச்சம்பாடி, கொளத்தூர், சாமந்தவாடா மற்றும் புண்ணியம்ஆகிய கிராமங்களை கடந்து ஆந்திராவில் உள்ள சத்திரவாடா, நகரி வழியாக மீண்டும்!தமிழ்நாட்டில் உள்ள நல்லாட்டூர் கிராமத்தை கடந்து சத்தியமூர்த்தி நீர்தேக்கம், பூண்டி சென்றுஅடைகிறது.
   மழைக்காலம் என்பதால் கிருஷ்ணாபுரம் நீர்தேக்கத்தில் வெளியேற்றப்படும் நீரின் அளவுஅதிகரிக்க வாய்ப்புள்ளதால் நகரி ஆற்றின் இரு பக்கங்களில் உள்ள கரையோர கிராமங்கள்கொளத்தார், சாமந்தவாடா, நெடியம், புண்ணியம் மற்றும் இதர கரையோர கிராமங்களில் உள்ளமக்கள் மற்றும் அவர்களுடைய வளர்ப்பு ஆடு, மாடுகள் மேடான பகுதிக்கு சென்று பாதுகாப்பாகஇருக்குமாறு மாவட்டமாவட்ட ஆட்சித் தலைவர்இருக்குமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள்அறிவமுத்துகிறார்.