All Posts

92 posts

திருத்தணி முருகன்‌ கோவில்‌ தேர்‌ வீதியில்‌ சிசிடிவி கேமராக்கள்‌ ஏற்பாடு

திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில்‌ உள்ள தேர்‌ வீதியில்‌ கோவில்‌ நிர்வாகம்‌ சார்பில்‌ சிசிடிவி கேமராக்கள்‌ ஏற்பாடு செய்யப்‌பட்டது. கோவிலுக்கு வரும்‌ பக்தர்களுக்கு உரிய தரிசன வழி ஏற்பாடுகளை கோவிலின்‌ உள்ளே இருந்தவாரே கண்காணித்து உரிய முறையில்‌ மாற்றி அமைப்பது, பக்தர்களின்‌ பாதுகாப்பு கண்கானிப்பது, மற்றும்‌ பக்தர்களிடம்‌ இருந்து திருடும்‌ குற்றவாளிகளை அடையாளம்‌ காண்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுக்காக இந்த பணிகள்‌ மேற்கொள்ளப்‌பட்டுள்ளது. மேலும்‌ கோவிலில்‌ உள்ள அணைத்து […]

tiruttani news

திருத்தணியில் டாக்டர் கெங்குசாமி நாயுடு நினைவு நாள்

திருத்தணியில் உள்ள டாக்டர் கெங்குசாமி சாமி நாயுடு மெட்ரிகுலேஷன் மேல்நிலை பள்ளியில் தமிழ்நாடு கம்ம நாயுடு மகாஜன சங்க முன்னாள் தலைவர் மறைந்த டாக்டர் கெங்குசாமி நாயுடு அவர்களின் இரண்டாவது வருட நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது . இதையொட்டி பள்ளி வளாகத்தில் டாக்டர் கெங்குசாமி நாயுடு உருவப்படம் வைத்து மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. இதை தொடர்ந்து பள்ளியின் தாளாளர் உமா மகேஸ்வரன், செயலாளர் பாபு ,பொருளாளர் சத்யா , முன்னாள் தாளாளர் […]

tiruttani news

திருத்தணியில்‌ தேசிய மக்கள்‌ நீதிமன்றம்‌,2 கோடியே 58 லட்சத்து 29 ஆயிரத்து 200 ருபாய்கள்‌ நிவாரண தொகையாக வழங்க ஏற்பாடு செய்யப்‌பட்டது.

திருத்தணியில்‌ உளள்‌ ஒருங்கிணைந்த நீதிமன்றங்களில்‌ லோக்‌ அதாலத்‌ எனப்படும்‌ தேசிய மக்கள்‌ நீதி மன்றம்‌ நடத்தப்‌ பட்டது. இதையொட்டி சிவில்‌, கிரிமினல்‌. வழக்குகள் மற்றும்‌ மோட்டார்‌ வாகன விபத்து ஆகியவற்றுக்கு சம்பந்தப்‌ பட்ட வழக்குகள் என 61 வழக்குகள் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்‌ பட்டது. இந்த வழக்குகள்‌ தொடர்பாக வாதி பிரதிவாதிகள்‌ மற்றும்‌ அவர்களது வழக்கறிஞர்கள்‌ ஆகியோர்‌ ஆஜராகி இருந்தனர்‌. இந்த வழக்குகளை மாவட்ட கூடுதல்‌ அமர்வு நீதிபதி பரணிதரன்‌, திருத்தணி […]

கொரோனா வைரஸ் அறிகுறிகள், தற்காத்துகொள்ள செய்யவேண்டியவை.

கேரளாவில் ஒருவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது காற்றிலும் பரவுவதால் , நம்மை தற்காத்து கொள்வது அவசியம். கொரோனா இருப்பதற்கான அறிகுறிகள்: மூக்கு ஒழுகுதல் தலைவலி இருமல் தொண்டை வலி காய்ச்சல் உடல்நிலை சரியில்லாத ஒரு  உணர்வு கொரோனா வைரஸ்கள் சில நேரங்களில் நிமோனியா அல்லது சுவாசக்குழாய் நோய்களை ஏற்படுத்தும். இருதய நோய் உள்ளவர்கள், பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு உள்ளவர்கள், கைக்குழந்தைகள் மற்றும் வயதானவர்களுக்கு இது பரவ […]

tiruttani news

திருத்தணி முருகன்‌ கோவில்‌ உண்டியல்‌ காணிக்கை எண்ணிக்கை 58 லட்சம்‌ ரூபாய்

திருத்தணி அருள்மிகு சுப்பிர மணிய சவாமி திருக்கோவிலில்‌ கடந்த அடந்த 26 நாட்களில்‌ பக்தர்கள்‌ முருகப்‌ பெருமானுக்கு செலுத்திய காணிக்கைகளை எண்ணும்‌ பணி கோவிலில்‌, உள்ள வசந்த மண்டபத்தில நடந்தது. கோவில்‌ தக்கார்‌ ஜெயசங்கர்‌ இணை ஆணையர்‌ பழனிகுமார்‌ ஆகியோர்‌ – கோவில ஊழியர்கள்‌ வங்கி அழச்‌ ஆண்மீக சேவை சங்கங்களின்‌ உறுப்பினர்கள்‌ ஆகியோர்‌ இதில்‌, கலந்துகொண்டு முருகப்‌ பெருமானின்‌ காணிக்கைகளை எண்ணினார்கள்‌. இதில்‌ பக்தர்கள்‌ முருகப்‌ பெருமானுக்கு ரொக்கமாக […]

tiruttani power shutdown

திருத்தணி டிவிசனில் ஜனவரி 27 ஆம் தேதி மின் நிறுத்தம்

திருத்தணி டிவிசனில் உள்ள திருத்தணி,அத்திமாஞ்சேரிபேட்டை,பூனிமாங்காடு ,ஆர் கே பேட்டை ,கொளத்தூர் மற்றும் மேலப்பூடி ஆகிய துணை மின் நிலையங்களில் வரும் ஜனவரி 27 ஆம் தேதி (27-01-2020) திங்கட்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடப்பதினால், திருத்தணி நகரம் ,அகூர் ,பொன்பாடி , லட்சுமாபுரம் சின்னகடம்பூர், மத்தூர் ,பூனிமங்கடு ,என் என் கண்டிகை ,வெங்கடாபுரம், சிவாடா ,அத்திமாஞ்சேரி பேட்டை ,கர்லப்பாக்கம் ,பெருமாநல்லூர், நொச்சிலி கோணசமுத்திரம், பள்ளிப்பட்டு, சானாகுப்பம், நெடியம், புண்ணியம், பொதட்டூர்பேட்டை, […]

tiruttani news

கள்ளச் சாராய ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

திருத்தணி ஜனவரி 24- திருத்தணி டிவி வெடி மது விலக்கு அமல்பிரிவு காவல் துறை சார்பில் கள்ளச் சாராய வலிப்பு விழிப்புணர்வுசார்வலம் நடத்தப் பட்டது திருத்தணி காவல் துறை சப்இன்ஸ்பெக்டர் ஆதிலிங்கம் தலைமையில் நடந்த இந்த ஊர்வலத்தில் ஏராளமான ஆட்டோ டிரைவர்கள் மாணவர்கள் பொது மக்கள் அகியோர் கலந்துகொண்டனர்.திருத்தணி சித் து ர்சாலை சந்திப்பில் இருந்து புறப்பட்ட இந்த விழிப்புணர்வு ஊர்வலம் நகர முக்கிய வீதிகள் வழியாக நடந்தது. ஊர் […]

tiruttani news

கொரோனா வைரஸ்.. சென்னையில் தடுப்பு நடவடிக்கை..!

கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவாமல்  தடுக்க சென்னை விமான நிலையத்திலும் பயணிகளுக்கு, தெர்மல் ஸ்கிரீனிங் எனப்படும் வெப்பசார் உடல் பரிசோதனை நடத்தப்படுகிறது.   சீனாவில் பரவும் கொரோனா வைரஸ் காரணமாக உலகின் பல்வேறு நாடுகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதே போன்று இந்திய அரசும் சீனாவுக்கு செல்லும் இந்திய பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அந்நாட்டில் நோய் தோற்று உள்ளவர்கள், சளி தொந்தரவு உள்ளவர்கள் ஆகியோருடன் நெருங்கி பழக வேண்டாம் என்றும், சீனாவில் இருக்கும் […]