



திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு வட்டம், பள்ளிப்பட்டு தரைபாலம், சானாகுப்பம் தரை பாலம், நெடியம் தரைபாலம் ஆகிய பகுதிகளில் வெள்ள தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாண்புமிகு ஊரகத் தொழில் துறை அமைச்சர் திரு.பா.பென்ஜமின் அவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.பா.பொன்னையா IAS ,அவர்கள் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். உடன் திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் திரு.பி.எம்.நரசிம்மன், முன்னாள் அமைச்சர் திரு.பி.வி.ரமணா, முன்னாள் அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.கோ.அரி, மாவட்ட வருவாய் அலுவலர் திரு.வெ.முத்துசாமி மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளனர்.