அம்மா உணவகத்தில்‌ ஏழைகளுக்கு இலவசமாக உணவு வழங்க ஏற்பாடு

Tiruttaninews.com

தமிழக முதலமைச்சர்‌ எடப்பாடி பழனிச்சாமி உத்தரவின்‌ பேரில்‌ தற்போது . கொரோனோ வைரஸ்‌ பாதிப்பால்‌ ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ள ‌ நிலையில்‌ திருத்தணியில் ‌ உள்ள முதியோர்‌ மற்றும்‌ ஏழைகள் ‌ அகியோருக்கு ஊரடங்கு முடியும்‌ வரை திருத்தணியில் ‌ உள்ள அம்மா உணவகத்தில்‌ இலவசமாக
உணவு வழங்குவதற்க்காக முன்னாள்‌ எம்பி கோ. அரி 56 ஆயிரம்‌ ரூபாய்களை திருத்தணி நகராட்சி ஆணையர்‌ பாலசுப்பிரமணியனிடம்‌ வழங்கினார்.‌ இதை தொடர்ந்து அம்மா உணவகத்தில்‌ ஏழைகளுக்கு அவர்‌ உணவு வழங்கினார்‌. இந்த நிகழ்ச்சியில்‌ திருத்தணி நகராட்சி முன்னாள்‌ தலைவர்‌ செளந்தர்ராஜன்‌, கூட்டுறவு சங்க தலைவர் ஜெயசேகர்பாபு, திருத்தணி ஒன்றியக்குழு துணை தலைவர்‌ இ.என்‌.கண்டிகை ரவி,
மாவட்ட முன்னாள்‌ கவுன்சிலர்‌ டி.டிசீனிவாசன்‌ மற்றும்‌ முன்னாள்‌ கவுன்சிலர்கள்‌ அகியோர்‌ கலந்துகொண்டனர்‌.