உங்கள் எல்லா app களையும் அப்டேட் செய்திருந்தால், நீங்கள் ஹேக்கர்களிடம் இருந்து பாதுகாப்பாக இருக்கலாம் என்று check point research முந்தைய அறிக்கையில் கூறிஇருந்தது.ஆனால் சமீபத்தில் செய்த ஆய்வில் அப்டேட் செய்த பிறகும் பேஸ்புக் இன்ஸ்டாகிராம் போன்ற Android பயன்பாடுகள் ஹேக்கர்களால் ஹேக் செய்யமுடியும் என்று கண்டுபிடித்துள்ளனர்.
இதனால் நமது பேஸ்புக் போஸ்ட்கள் , நாம் அனுப்பும் குறுஞ்செய்திகள், மற்றும் நமது புகைப்படங்களை தவறாக பயன்படுத்த வாய்ப்பு இருக்கிறது. இதிலிருந்து விடுபட ஸ்மார்ட் போன்களில் (antivirus) ஆன்டிவைரஸ் ஆப்பை பயன்படுத்தலாம் என்று checkpoint research செய்த ஆய்வில் கூறியுள்ளனர்.