News

75 posts

Updates

மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தி ஒன்றியம் சார்பில் கறவை மாடுகள் வாங்க கடன் வழங்க ஏற்பாடு

 திருத்தணி செப் 18 காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர்மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தி ஒன்றியம் சார்பில்திருத்தணி தாலுகா சேர்ந்த 500 பேருக்கு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் கறவை மாடுகள் வாங்ககடன் வழங்குவதற்கான விழா இன்று புதன் கிழமை காலைதிருத்தணியில் உள்ள எஸ் எஸ் மகாலில் நடந்தது. இந்தவிழாவுக்கு மாவட்ட ஆவின் பால் தலைவர் வேலஞ்சேரிசந்திரன் தலைமை தாங்கினார் இதில் முக்கிய பிரமுகராகதிருத்தணி எம்எல்ஏ பி எம். நரசிம்மன் கலந்துகொண்டுதமிழக அரசின் சார்பில் […]

திருவள்ளூர் ஊராட்சி ஒன்றியம் பெருமாள்பட்டு ஊராட்சியில் மரக்கன்றுகள் நடவு செய்து பராமரிப்பு பணிகள் மாவட்ட ஆட்சியர் தலைவர் தொடக்கி வைத்தார்

திருவள்ளூர் மாவட்டம் மற்றும் ஊராட்சி ஒன்றியம் பெருமாள்பட்டு ஊராட்சியில் கிராம பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் பங்கேற்பில் திருக்கண்டீஸ்வரர் கோயில் குளத்தை தூர்வாரி வேம்பு புங்கன் பனை விதை மரக்கன்றுகள் உள்பட்ட மரக்கன்றுகள் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி மகேஸ்வரி ரவி குமார் அவர்கள் இன்று நடவு செய்து பராமரிக்கும் பணிகளை துவக்கி வைத்தார்கள். ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பாக வேம்பு புங்கன் பாதம் வாதநாராயணன் மரக்கன்றுகள் உள்ளிட்ட […]