திருவள்ளூர் மாவட்டம் மற்றும் ஊராட்சி ஒன்றியம் பெருமாள்பட்டு ஊராட்சியில் கிராம பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் பங்கேற்பில் திருக்கண்டீஸ்வரர் கோயில் குளத்தை தூர்வாரி வேம்பு புங்கன் பனை விதை மரக்கன்றுகள் உள்பட்ட மரக்கன்றுகள் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி மகேஸ்வரி ரவி குமார் அவர்கள் இன்று நடவு செய்து பராமரிக்கும் பணிகளை துவக்கி வைத்தார்கள். ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பாக வேம்பு புங்கன் பாதம் வாதநாராயணன் மரக்கன்றுகள் உள்ளிட்ட […]
All Posts
130 posts
Site Under Developement, Expect Posts Soon.