Post From Srinivasa. காலை தெரியாத ஒரு எண்ணில் இருந்து அழைப்பு வந்தது. கல்லுரியில் படிக்கும் உறவுக்கார பையன் பேரைச் சொல்லி, அவன் எங்களிடம் கடன் வாங்கியுள்ளான். இப்போது போன் சுவிட்ச் ஆப்பில் இருக்கிறது. பணம் கட்டாவிட்டால் விளைவுகளை சந்திக்க நேரிடும் என மிரட்டினார்கள். மாலை அந்தப்பையனைச் சந்தித்து என்ன விசயம் எனக் கேட்டேன். தலை சுற்ற ஆரம்பித்தது. முதலில் டிவி & யூ ட்யூப் விளம்பரங்களால் கவரப்பட்டு ஆன்லைனில் […]
Articles
ககன்யான் திட்டத்தில் விண்வெளிக்கு அனுப்பப்படும் பெண் ரோபோ வியோ மித்ராவை பெங்களூருவில் அறிமுகம் செய்து வைத்தது இஸ்ரோ… விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புவதற்கான ககன்யான் திட்டத்தை விரைவில் செயல்படுத்த இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ தீவிரம் காட்டி வருகிறது. இந்த நிலையில், விண்வெளிக்கு செல்லும் மனிதர்கள் அங்கு உள்ள தட்பவெட்ப நிலை உள்ளிட்ட பல்வேறு காரணிகளை எப்படி எதிர்கொள்வது என தெரிந்து கொள்வதற்காக, மனித உடல் அமைப்பை அப்படியே கொண்ட பெண் […]
புவி வெப்பம் அதிகரிப்பதால், இந்துகுஷ்-இமயமலைப் பகுதிகளில் பனி மலைகள் உருகி வருகின்றன. ஆசிய நதிகளின் முக்கிய ஆதாரமாக இருக்கும் இந்த பனிமலைகள் மாயமாவதால், 2100ம் ஆண்டு, லட்சக்கணக்கான மக்கள் பெரும் ஆபத்தை சந்திப்பார்கள் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். பருவநிலை மாற்றத்தால் பூமியில் அதிக வெப்பம் ஏற்படுகிறது. பருவமழை முறை தவறி பெய்து வெள்ளம் ஏற்படுகிறது. நதிகளில் மாசும் அதிகரித்துள்ளது. சுத்தமான தண்ணீர் கிடைப்பது தற்போது அரிதாகி விட்டது. புவி வெப்பம் […]
ஏர்டெல் மற்றும் வோடபோனுடன் தொடர்ந்து, ரிலையன்ஸ் ஜியோ குரல் மற்றும் வீடியோ ஆதரவுடன் WiFi அழைப்பு வசதியை அறிவித்துள்ளது.இந்த சேவை அனைத்து ஜியோ வாடிக்கையாளர்களுக்கும் அளிக்கப்படும் எனவும், இதற்காக கூடுதல் செலவு வாடிக்கையாளர்கள் செய்யவேண்டிய தேவை இல்லை எனவும் தெரிவித்துள்ளது. மேலும் இந்த சேவையானது எந்த WiFi நெட்வொர்கிலும் இயங்கும் எனவும் தெரிவித்துள்ளது. மேலும், ஆப்பிள், கூகுள், சியோமி, சாம்சங், மோட்டோரோலா, கூல்பேட், லாவா, இன்பினிக்ஸ், ஐடெல், மொபிஸ்டார், விவோ […]
நூறு ஒளி ஆண்டு தொலைவில் பூமி அளவுக்கு பெரிய கிரகம் பிர பஞ்சத்தில் இருப்பதை அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவமான நாசா செயற்கைக்கோள் கண்டு பிடித்துள்ளது.ஹவாயின் ஹோனாலூலு தீவில் நடைபெற்ற அமெரிக்க வானியல் சொசைட்டியின் ஆண்டு பொதுக் கூட்டத்தில் நாசாவின் ஜெட் புரொபல்ஷன் ஆய்வகம் இதை அறிவித்துள்ளது.நாசா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் அனுப்பியுள்ள டெஸ் (TESS) என்ற செயற்கைக் கோளானது பிரபஞ்சத்தில் காணப்படும் புதிய கிரகங்கள், நிலவுகளை கண்டுபிடித்து ஆய்வு […]
2010-2019: தசாப்தத்தின் மறக்கமுடியாத நிகழ்வுகளின் விரிவான பட்டியல் , முன்னேற்றங்கள், மோசமான உயர்வுகள், சோகமான தாழ்வுகள், சாதனைகள் மற்றும் மைல்கற்களை பார்ப்போம். 2010 கடந்து வந்த பாதை:1.ஆப்பிள் சிஇஓ ஸ்டீவ் ஜாப்ஸ் உலகின் முதல் ஐபாட்டை அறிமுகம் செய்தார். 2.இன்ஸ்டாகிராம், ஓலா, உபர் துவங்கப்பட்டது.3.வாட்ஸ் அப் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.4.சர்வதேச சந்தைக்கு அறிமுகமானது நெட் ஃபிளிக்ஸ்.5. உலகின் மிகப்பஎரிய கட்டமாக அறிவிக்கப்பட்டது புர்ஜ் கலிபா.6. உலகின் ஹிட் ஆல்பத்தை தந்தார் […]
ஏமனை தவிர அனைத்து வளைகுடா நாடுகளிலும் அமெரிக்க படை தளங்கள் உள்ளன, இதில் மத்திய கிழக்கு பகுதியை சேர்த்தால் ஈராக்கிலும், ஜோர்டானிலும் தளங்கள் மற்றும் வீரர்கள் உள்ளனர். மத்திய தரைக்கடல் பகுதியை எடுத்து கொண்டால் துருக்கியில் அமெரிக்க விமானப்படையின் தொலைதூர குண்டுவீச்சு , இதர போர் விமானங்கள் மற்றும் எரிபொருள் டேங்கர் விமானங்கள் இன்சிர்லிக் விமானப்படை தளத்தில் உள்ளது, குறிப்பாக இங்கு 50 பி61 ரக அணுகுண்டுகள் உள்ளன மற்றும் […]
சென்னையில் உள்ள (3d art museum) 3 டி ஆர்ட் மியூசியம் அதாவது ‘கிளிக் ஆர்ட் மியூசியம்’ என்று அழைக்கப்படும் இது இந்தியாவின் முதல் 3 டி இன்டராக்டிவ் ட்ரிக் ஆர்ட் மியூசியம் ஆகும். இந்த அருங்காட்சியகம் தனித்துவமான மற்றும் தந்திரமான கலைகளால் நிரம்பியுள்ளது, இது வேடிக்கையான ஆப்டிகல் (illusion) பிரமைகளைப் போல் தெரிகிறது. புகழ்பெற்ற இந்திய கலைஞரான ஏ.பி.ஸ்ரீதரால் இந்த அருங்காட்சியகம் உருவாக்கப்பட்டது, இது பல்வேறு கவர்ச்சிகரமான மற்றும் […]