Articles

17 posts

tiruttani 1

விசா சிக்கலில் இந்திய ஐடி நிறுவனங்கள்

அமெரிக்காவின் அதிபராக, டொனால்ட் ட்ரம்ப் பதவி ஏற்ற பின், இது எங்கள் நாடு, இது எங்கள் வேலை என்கிற முழக்கம் அமெரிக்காவிலேயே ஓங்கி ஒலிக்கத் தொடங்கி இருக்கிறது .அதன் விளைவாக, வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவில் வேலைக்கு எடுக்கப்படும் மற்ற நாட்டவர்களின் எண்ணிக்கையைக் குறைக்கத் தொடங்கியது அமெரிக்கா. விளைவு வெளிநாட்டவர்கள், அமெரிக்காவில் வேலை செய்ய அதிகம் பயன்படுத்தும் H-1B Visa பெரிய அளவில் குறையத் தொடங்கியது. உண்மையில் குறைக்கத் தொடங்கினார்கள். அமெரிக்க […]