தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் துணைத்தலைவராக எம்.சக்கரவர்த்தி நியமனம்

Tiruttaninews.com

சென்னை ஜூலை 5 :- பாரதீய ஜனதா கட்சியின் துணை தலைவராக  எம். சக்கரவர்த்திமூன்றாவது முறையாக நியமிக்கப்பட்டுள்ளார அவருக்கு கட்சியின் நிர்வாகிகள் தொண்டர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரமுகர்கள் ஆகி யோர் வாழ்த்துக்கள் தெரிவி த த்தனர் மேலும் அவரது சொந்த ஊரான திருத்தணி நல்லாட்டூர் பகுதிகளில் அக்கட்சி தொண்டர்கள் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்கள்.தமிழக பாரதிய ஜனதா கட்சியின் துணை தலைவராக பொறுப்பேற்ற எம் சக்கரவர்த்தி இதைப் பற்றி  பேசும்போது தமிழகத்தில் பிஜேபியின் வளர்ச்சிக்கு தொடர்ந்து பாடு படுவேன் என்றும் ஏழைகளுக்கு தொடர்ந்து தன்னாலான  உதவிகளை செய்வேன் என்றும்  தெரிவித்தார்.