Namma Tiruttani @tiruttaninews

இன்றய தினத்தில்

Tiruttaninews.com

நவம்பர் 21, 1877 இல் தாமஸ் ஆல்வா எடிசன் ஒலிப்பதிவு கருவியை (phonograph) கண்டுபிடித்தார்.இது தான் முதன்முதலில் ஒலியை பதிவுசெய்யவும் கேட்கவும் கண்டுபிடித்த கருவியாகும்.


                தமிழகத்தில் பிறந்து ,இயற்பியல்காக நோபல் பரிசு வென்ற சி.வி.ராமன் 1970 இல் காலமானார். அப்பொழுது அவருக்கு வயது 82.