Namma Tiruttani @tiruttaninews
tiruttani news

தண்ணீர் தரத்தில் இந்தியா 120வது இடம்:

Tiruttaninews.com

122 நாடுகளில் நடத்தப்பட்ட தண்ணீர் தர ஆய்வில் இந்தியா 120வது இடம் பெற்றுள்ளது என நிதி ஆயோக் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிதிஆயோக் கடந்த ஆண்டு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், நாட்டில் 60 கோடி மக்கள் தண்ணீர் பிரச்னையை எதிர்கொண்டுள்ளனர். தண்ணீர் தர ஆய்வு குறித்து 122 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில், இந்தியா 120வது இடம் பெற்று மிக மோசமான நிலையில் உள்ளது என்றும், கிட்டத்தட்ட 70 சதவீத நீர், இந்தியாவில் மாசுபட்டுள்ளதாகவும் அறிக்கை தெரிவித்துள்ளது.