Namma Tiruttani @tiruttaninews
tiruttani news

கள்ளச் சாராய ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

Tiruttaninews.com

திருத்தணி ஜனவரி 24- திருத்தணி டிவி வெடி மது விலக்கு அமல்பிரிவு காவல் துறை சார்பில் கள்ளச் சாராய வலிப்பு விழிப்புணர்வுசார்வலம் நடத்தப் பட்டது திருத்தணி காவல் துறை சப்இன்ஸ்பெக்டர் ஆதிலிங்கம் தலைமையில் நடந்த இந்த ஊர்வலத்தில் ஏராளமான ஆட்டோ டிரைவர்கள் மாணவர்கள் பொது மக்கள் அகியோர் கலந்துகொண்டனர்.திருத்தணி சித் து ர்சாலை சந்திப்பில் இருந்து புறப்பட்ட இந்த விழிப்புணர்வு ஊர்வலம் நகர முக்கிய வீதிகள் வழியாக நடந்தது. ஊர் வலதத்தில்கலந்துகொண்டவர்கள் கள்ளச்சாராயத்தினால் ஏற்படும் தீமைகள்கறித்த வாசங்கள் அடங்கிய துண்டு பிசுரங்களை பொதுமக்களுக்கு அளித்தனர் .