

திருத்தணியில் உள்ள எம்ஜிஆர் நகரில் வசிக்கும் நரிக்குரவர் இன மக்களுக்கு கொரோன நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது. திருத்தணி ‘ ரோட்டரி சங்கம் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர் கிரீஷ் குமார், கலந்து கொண்டு நரிக்குரவர் இன மக்களுக்கு தன் சொந்த பொறுப்பில் இலவச அரிசி காய்கறிகள் ஆகியவற்றை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் திருத்தணி ரோட்டரி சங்க தலைவர் ஹரி குமார் சர்மா ,பொருளாளர் முனிகிரிஷ்ணன் , பயிற்ச்சியாளர் ராசி ராஜேந்திரன் ஆகியோர்
கலந்துகொண்டு சேவை புரிந்தனர்.

