திருத்தணி ஜனவரி 9 – திருத்தணி உள்ள சில கடைகளில் அரசால் தடை செய்யப் பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்கபடுவதாக திருத்தணி நகராட்சிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைதொடர்ந்து திருத்தணி நகராட்சி ஆணையர் ராஜலட்சுமி மேலாளர் தங்கராஜ் சுகாதார அலுவலர் மாரிமுத்து மற்றும் பணியாளர்கள்திருத்தணியில் பல் வேறு இடங்களில் உள்ள கடைகள் மற்றும் அதன் கொடவுன்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இதில் திருத்தணி அரக்கோணம் சாலையில் உள்ள ஒரு கடையின்கொடவுனில் ஆய்வு செய்ததில் அங்கு அதிக அளவில் பிளாஸ்டிக் கிளாசுகள் பிளாஸ்டிக் பேப்பர்கள் இருப்பதை அறிந்து அங்கிருந்த 2 டன் பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்துஅந்த கடைக்கு சீல் வைத்தனர். மேலும் இதன் தொடர்பாக அந்த கடையின் உரிமையாளர் 1 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
You may also like
திருத்தணி நவம்பர் 7- திருத்தணி பகுதியில் மர்ம காய்ச்சலை தடுக்கும்வகையில் திருவள்ளூர் மாவட்ட நீதிபதி செல்வநாதன் உத்தரவின் பேரில்திருத்தணியில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் […]
தமிழகத்தில் தற்போது இ பாஸ் சேவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதில் மொத்தம் மூன்று பக்கங்கள் உள்ளது. முதல் பக்கத்தில் விண்ணப்பதாரர் பெயர், வாகன எண் விவரங்கள் மற்றும் பயணம் செய்வோர் […]
திருவள்ளுர் மாவட்டத்தில், கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன்தொடர்ச்சியாக மாவட்டதிலுள்ள வழிபாட்டு தலங்கள்; கடந்த நான்கு மாதங்களாக தற்காலிகமாக […]
திருவள்ளூர் பேருந்து நிலையத்தில், குளிர்சாதன வசதியுடன் கூடிய புதிய பேருந்துகளை மாண்புமிகு ஊரக தொழில்துறை அமைச்சர் திரு.பா.பென்ஜமின் அவர்கள் மாண்புமிகு தமிழ் ஆட்சி மொழி கலை பண்பாடு மற்றும் தொல்லியல் […]