Namma Tiruttani @tiruttaninews
tiruttani 1

திருத்தணியில் போலி பெண் மருத்துவர் கைது

Tiruttaninews.com
திருத்தணி நவம்பர் 4 திருத்தணியில் உள்ள அமிர்தாபுரம் திருவள்ளுவர் தெருவில் பெண் ஒருவர் மருத்துவ கல்வி பயிலாமல் அந்த பகுதியில் பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்து வருவதாக திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரிக்கு
புகாருடன் கூடிய ரகசிய தகவல் கிடைத்தது. 
இதை தொடர்ந்து கலெக்டர் மகேஸ்வரி உத்தரவின் பேரில் மாவட்ட சுகாதார துறை
காச நோய் பிரிவு துணை இயக்குனர் லட்சுமி முருகன் தலையில் மருத்துவ குழுவினர் திருத்தணியில் உள்ள அமிர்தாபுரத்துக்கு சென்று புகாரில் தெரிவித்திருந்த விலாசத்தில் திசு சோதனை நடத்தினார் நடத்தினார்கள் அப்போது அந்த வீட்டில் வசித்து வந்த வேலாங்கன்னி (வயது 43) என்பவர் 12 வகுப்பு மற்றும் லேப் டெக்னிசியன் கல்வி படித்து விட்டு அந்த பகுதியில் பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்து வந்தது தெரிய வந்தது இதை தொடர்ந்து மருத்துவக் குழுவினர் வேளாங்கன்னி அழைத்து சென்று திருத்தணி காவல் நிலையத்தில் ஒப்படைத்து
இதன் தொடர்பாக புகார் அளித்தார் இதை தொடர்ந்து திருத்தணி போலீசார் வழக்கு பதிவு செய்து போலி மருத்துவர் வேளாங்கண்ணியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறா