

திருத்தணி டிவிசனில் உள்ள திருத்தணி,அத்திமாஞ்சேரிபேட்டை,பூனிமாங்காடு ,ஆர் கே பேட்டை ,கொளத்தூர் மற்றும் மேலப்பூடி ஆகிய துணை மின் நிலையங்களில் வரும் ஜனவரி 27 ஆம் தேதி (27-01-2020) திங்கட்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடப்பதினால், திருத்தணி நகரம் ,அகூர் ,பொன்பாடி , லட்சுமாபுரம் சின்னகடம்பூர், மத்தூர் ,பூனிமங்கடு ,என் என் கண்டிகை ,வெங்கடாபுரம், சிவாடா ,அத்திமாஞ்சேரி பேட்டை ,கர்லப்பாக்கம் ,பெருமாநல்லூர், நொச்சிலி கோணசமுத்திரம், பள்ளிப்பட்டு, சானாகுப்பம், நெடியம், புண்ணியம், பொதட்டூர்பேட்டை, சொரக்காபேட்டை ,காக்கலூர், பாண்டர வேடு, ஆர்கே பேட்டை ,செல்லாதூர், கிருஷ்ணாகுப்பம், அம்மையார்குப்பம் தெற்குப்பகுதி, கதன நகரம் ,ஜனகராஜ் குப்பம் ,ஆர் எம் குப்பம் ,சந்திர விலாசபுரம், மேலப்பூடி,கொளத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் (27-01-2020) திங்கட்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சார விநியோகம் நிறுத்தப்படும் என திருத்தணிகோட்ட மின்வாரியத்துறை செயற்பொரியாளர் கனகராஜன் தெரிவித்தார்.