Namma Tiruttani @tiruttaninews
tiruttani 1

திருத்தணி முருகன் கோவிலில் புஷ்பாஞ்சலி விழா

Tiruttaninews.com

திருத்தணி நவம்பா 2 திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கடந்த ஆறு நாட்களாக கந்த சஷ்டி விழா சிறப்பாக நடந்தது. இதில் இன்று விழாவின் ஆறாவது நாளையொட்டி கோவில் உள்ள தேவா சனனதியில் GD ULL ஷனமுகர்
சன்னதியில் புஷ்பாஞ்சலி விழா நடத்தப் பட்டது. இதையொட்டி லட்சக்கணக்கான மலர்கள் கொண்டு சண்முகரின் கழுத்து வரை மலர்கள் சேரும் வகையில் சிறப்பு அர்ச்சனைகள் செய்யப் பட்டு தீப ஆராதனை நடத்தப் பட்டது. இந்த விழாவில் திருத்தணி முருகன் கோவில் தக்கார் ஜெயசங்கர் இணை ஆணையர் பழனி மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து கலந்து கொண்டு ஷணமுகரை வழிப் பட்டனர் புஷ்பாஞ்சலி விழா முடிந்த பிறகு பூஜைக்கு உபயோகப் படுதப் பட்ட மலாகளை பகதாகளுக்கு வழங்கப் பட்டது.