கொரோன தடுப்பு மருந்தை கண்டுபிடித்த திருத்தணி பகுதியை சேர்ந்த Dr. Krishna Ella,உச்ச கட்டத்தில் ஆய்வு .

Tiruttaninews.com

Follow Us On Facebook “Tiruttani News”

மகிழ்ச்சியான செய்தி ,தற்போது உலகை ஆட்டிப்படைக்கும் கொரோன வைரஸ் கட்டுப்படுத்த ஹைதராபாத்தில், உள்ள பாரத் பயோடெக் (Bharat Biotech)நிறுவனம் COVAXIN எனும் தடுப்பு மருந்து வெளியிட உள்ளது . இந்த தடுப்பு மருந்தை கண்டுபிடித்த டாக்டர் கிருஷ்ண எலா(Dr. Krishna Ella) என்பவர் திருத்தணி பகுதியை சேர்ந்த எழை விவசாய குடும்பத்தை சேர்ந்தவர் என்றும் அவர் ROTARY FREEDOM FROM HUNGER FELLOSHIP உதவி பெற்று அமெரிக்காவில் உயர்கல்வி படித்து நமது இந்திய தாய்நாட்டுக்கு திரும்பிவந்து மருத்துவ சாதனைகள் புரிந்தவர் என்பது தெரியவந்துள்ளது. இந்த கொரோனோ தடுப்பு மருந்து வெற்றி பெற்றால் அது நம் இந்திய திருநாட்டிற்க்கே பெருமை சேர்க்கும்.

இவர் 100 க்கும் மேற்பட்ட தேசிய மற்றும் சர்வதேச விருதுகள் வழங்கப்பட்டுள்ளன, இதில் 2013 ஆம் ஆண்டின் பயோ ஸ்பெக்ட்ரம், விஸ்கான்சின் பல்கலைக்கழக முன்னாள் மாணவர் விருது (2011), 2011 ஆம் ஆண்டின் வணிகத் தலைவர் விருது , இந்திய பிரதமரிடமிருந்து 2008 இல் சிறந்த தொழில்நுட்பம் மற்றும் புதுமை விருது பெற்றுள்ளார்.

facebook கில் பின் தொடர https://www.facebook.com/tiruttaninews