Namma Tiruttani @tiruttaninews
tiruttani power shutdown

திருத்தணி டிவிஷனில் மின் நிறுத்தம்

Tiruttaninews.com
tiruttani power shutdown

திருத்தணி டிசம்பர் 19 :-
திருத்தணி டிவிஷனில் உள்ள திருத்தணி அத்திமாஞ்சேரி பேட்டை ,,பூனிமாங்காடு , ஆர் கே பேட்டை ,கொளத்தூர் மற்றும் மேலப்பூடி ஆகிய துணை மின் நிலையங்களில் Dec 21 ஆம் தேதி சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடப்பதினால் அன்று திருத்தணி நகரம் ,அகூர், பொன்பாடி ,லட்சுமாபுரம், சின்னகடம்பூர், மத்துார்,பூனிமாங்காடு ,என்.என் கண்டிகை, வெங்கடாபுரம் ,சிவாடா, அத்திமாஞ்சேரி பேட்டை, கர்லம்பாக்கம், பெருமாநல்லூர் ,நொச்சிலி, கோனசமுத்திரம் ,பள்ளிப்பட்டு ,சாணாகுப்பம் ,நெடியம் ,புண்ணியம், பொதட்டூர்பேட்டை ,சுரைக்காய் பேட்டை, காக்களூர், பாண்டிரவேடு ,ஆர் கே பேட்டை, செல்லாத்துார்,கிருஷ்னாகுப்பம், அம்மையார் குப்பம்தெற்கு பகுதி ,கதனநகரம்,ஜனகராஜகுப்பம் ஆர்.எம். குப்பம் ,சந்திரவிலாசபுரம் ,மேலப்பூடி கொளத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் (21 ஆம் தேதி சனிக்கிழமை ) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சார வினியோகம் நிறுத்தப்படும் என திருத்தணி கோட்ட மின்வாரியத்துறை செயற்பெறியாளர் கனகராஜன் தெரிவித்தார்.