Namma Tiruttani @tiruttaninews
tiruttani power shutdown

திருத்தணி டிவிசனில் மின் நிறுத்தம்

Tiruttaninews.com

திருத்தணி நவம்பர்14: திருத்தணி டிவிசனில் உள்ள திருத்தணி அத்திமாஞ்சேரி பேட்டைதிருத்தணி டிவிசனில் உள்ள திருத்தணி ,அத்திமாஞ்சேரி ,பேட்டைபூனிமாங்காடு ,ஆர் கே பேட்டை, கொளத்தூர் மற்றும் மேலப்பூடிஆகிய துணை மின் நிலையங்களில் வரும் 16ஆம் தேதி சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடப்பதினால்திருத்தணி நகரம், அகூர், பொன்பாடி, லட்சுமாபுரம் ,சின்னகடம்பூர்,மத்தூர் ,பூனிமாங்காடு ,என் என் கண்டிகை ,வெங்கடாபுரம் ,சிவாடா,அத்திமாஞ்சேரி பேட்டை ,கர்லம்பாக்கம், பெருமாநல்லூர் நொச்சிலிகோனசமுத்திரம், பள்ளிப்பட்டு, சாணாகுப்பம், நெடியம் ,புண்ணியம் ,

பொதட்டூர்பேட்டை, சுரைக்காய் பேட்டை ,காக்களூர்,பாண்டிரவேடு ,ஆர்கே பேட்டை ,செல்லாத்துார் ,கிருஷ்னாகுப்பம்,அம்மையார்குப்பம் ,தெற்கு பகுதி கதனநகரம் ,ஜனகராஜ் குப்பம்,ஆர் குப்பம், சந்திரவிலாசபுரம், மேலப்புடி ,கொளத்தூர் ,மற்றும்அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4மணிமணி வரை மின்சார விநியோகம் நிறுத்தப்படும் என திருத்தணிமின்சார விநியோகம் நிறுத்தப்படும் என திருத்தணிகோட்ட மின்வாரியத்துறை செயற்பொரியாளர் கனகராஜன்தெரிவித்தார்.