Namma Tiruttani @tiruttaninews
tiruttani news

திருத்தணி முருகன்‌ கோவில்‌ உண்டியல்‌ காணிக்கை எண்ணிக்கை 58 லட்சம்‌ ரூபாய்

Tiruttaninews.com

திருத்தணி அருள்மிகு சுப்பிர மணிய சவாமி திருக்கோவிலில்‌ கடந்த அடந்த 26 நாட்களில்‌ பக்தர்கள்‌ முருகப்‌ பெருமானுக்கு செலுத்திய காணிக்கைகளை எண்ணும்‌ பணி கோவிலில்‌, உள்ள வசந்த மண்டபத்தில நடந்தது. கோவில்‌ தக்கார்‌ ஜெயசங்கர்‌ இணை ஆணையர்‌ பழனிகுமார்‌ ஆகியோர்‌ – கோவில ஊழியர்கள்‌ வங்கி அழச்‌ ஆண்மீக சேவை சங்கங்களின்‌ உறுப்பினர்கள்‌ ஆகியோர்‌ இதில்‌, கலந்துகொண்டு முருகப்‌ பெருமானின்‌ காணிக்கைகளை எண்ணினார்கள்‌. இதில்‌ பக்தர்கள்‌ முருகப்‌ பெருமானுக்கு ரொக்கமாக 58 லட்சத்து 42ஆயிரத்து 847 ரூபாய்களையும்‌ மற்றும்‌, 220 கிராம்‌ தங்கம்‌. 3590 கிராம்‌ வெள்ளி ஆகியவற்றையும்‌ காணிக்கையாக செலுத்தி இருந்தார்கள்‌ உண்டியல்‌ காணிக்கை எண்ணிக்கை முன்னிட்டு கோவில்‌ பகுதி முழுவதும்‌ பலத்த போலீஸ்‌ பாதுகாப்பு போடப்‌ பட்டிருந்தது.