Namma Tiruttani @tiruttaninews
tiruttani 1

திருத்தணி முருகன் கோவில் உண்டியல் காணிக்கை எண்ணிக்கை 62 லட்சம் ரூபாய் பக்தர்கள் காணிக்கை

Tiruttaninews.com

திருத்தணி நவம்பா்22 – திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சவாமி திருக்கோவிலில் கடந்த 21 நாட்களில்பக்தர்கள் முருகப் பெருமானுக்கு செலுத்தியகாணிக்கைகளை எண்ணும் பணி கோவிலில் உள்ளவசந்த மண்டபத்தில் நடந்தது. கோவில் தக்கார்ஜெயசங்கர் இணை ஆணையர் பழனிகுமார்ஆகியோர் மேற்பார்வையில் கோவில் ஊழியர்கள்வங்கி ஊழியர்கள் ஆண்மீக சேவை சங்கங்களின்உறுப்பினர்கள் ஆகியோர் இதில் கலந்துகொண்டுமுருகப் பெருமானின் காணிக்கைகளை எண்ணினார்கள். இதில் பக்தர்கள் முருகப்பெருமானுக்கு ரொக்கமாக 62 லட்சத்து 3 ஆயிரத்து144 ரூபாய்களையும் மற்றும் 654 கிராம் தங்கம். 6850கிராம் வெள்ளி ஆகியவற்றையும் காணிக்கையாகசெலுத்தி இருந்தார்கள். உண்டியல் காணிக்கைஎண் எண்ணிக்கை முன்னிட்டு கோவில் பகுதி முழுவதும்பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது