Namma Tiruttani @tiruttaninews
tiruttani 1

திருவள்ளுர் மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வருவாய் கோட்டம் வாரியாக கோட்டாட்சியர் தலைமையில் நடைபெறவுள்ளது.

Tiruttaninews.com

திருவள்ளுர் மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கோட்டம் வாரியாக
விவசாயிகளின் கோரிக்கைக்கிணங்கி செப்டம்பர் 2019-ஆம் மாதத்திலிருந்து ஒவ்வொரு மாதமும் வெள்ளிக்கிழமைநடைபெற்று வருகிறது இரண்டாவது எனவே மாதம் நடப்பு வருகிற இரண்டாவது வெள்ளிக்கிழமை 08.11.2019 அன்று முற்பகல் 10.00 மணிக்கு திருவள்ளூர் திருத்தணி மற்றும் பொன்னேரி வருவாய் கோட்டங்கள் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற உள்ளது.

அதுசமயம், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் விவசாயம்
தொடர்பாக தங்களுக்கும் தங்கள் பகுதிக்கும் ஏற்படும் குறைகளுக்கு தீர்வு காண அந்தந்த
கோட்டாட்சியர் அவர்களின் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அதுசமயம், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் விவசாயம் தொடர்பாக தங்களுக்கும் தங்கள் பகுதிக்கும் ஏற்படும் குறைகளுக்கு தீர்வு காண அந்தந்த கோட்டாட்சியர் அவர்களின் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறார்கள் மேலும், இக்கூட்டத்தில் வேளாண் துறை, தோட்டக்கலைத்துறை, வருவாய்த்துறை, மின்வாரியம், கூட்டுறவுத்துறை, பொதுப்பணித்துறை, வேளாண்மைப் பொறியியல் துறை, மீன்வளத்துறை, கால்நடை பராமரிப்புத் துறை, வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை மற்றும் இதர வேளாண் சார்ந்த துறை அலுவலர்கள் அனைவரும் கலந்து கொள்வதால் விவசாயிகள் மேற்படி கூட்டத்தில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டுமாய் திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.மகேஸ்வரி ரவிக்குமார் அவர்கள் தெரிவிக்கிறார்