Namma Tiruttani @tiruttaninews
tiruttani news logo

வாட்ஸ் அப்பில் இனி ஷாப்பிங்…

Tiruttaninews.com

வாட்ஸ் அப் இப்போது வாய்ஸ்  கால், வீடியோ கால், ஆன்லைன் பணப்பரிவர்த்தனை என தன் சிறப்பு அம்சங்களை விரிவுபடுத்திக்கொண்டே இருக்கிறது. அந்த வகையில் இப்போது புதிதாய் அறிமுகமாகியிருக்கும் சிறப்பு அம்சம்தான் ஆன்லைன் ஷாப்பிங். இந்த வசதி குறிப்பாக சிறு வியாபாரிகளுக்கும், தொழில்முனைவோருக்கும் உதவியாய் இருக்கும்.             

 இது இப்போது அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் நடைமுறையில் இருக்கிறது. விரைவில் உலகமெங்கும் அறிமுகமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.